அபுதாபியில் நடைபெற்ற ஐஐஎஃப்ஏ விருது வழங்கும் விழா - புகைப்படங்கள்

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது (ஐஐஎஃப்ஏ) வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்.
அபுதாபியில் நடைபெற்ற 22வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐஐஎஃப்ஏ) விருது வழங்கும் விழா கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல்.

Updated on
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை சாரா அலி கான்.

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் தனது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன்.

விழாவில் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடிய பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன்.

நடனமாடும் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.
நடனமாடும் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.
நடனமாடும் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர்.
நடனமாடும் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர்.
விழாவில் அசத்திய நடிகர் ஷாஹித் கபூர்.
விழாவில் அசத்திய நடிகர் ஷாஹித் கபூர்.
அசத்தல் நடனமாடிய பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.

விதவிதமாக நடனமாடிய பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.

விழாவில் திரையுலகக் கலைஞர்களுடன் நடனமாடிய பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com