ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாரா குழந்தைகளுடன் சேர்ந்து முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
'உயிர் உலகத்துடன் எங்களுடைய முதல் ஓணம்' என மகிழ்ச்சி தெரிவித்து இன்ஸ்டாவில் புகைப்படத்தை பகிர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாரா.