
/
சினிமா
லண்டன் வீதிகளில் 'வாரிசு' போஸ்டர் - புகைப்படங்கள்
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 / 16
படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லண்டன் மாநகர வீதிகளில் இடம் பெற்ற 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டர்கள்.
Loading...
Updated On :3 ஜனவரி 2023, 12:33 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




