மும்பையில் நடைபெற்ற 'துரந்தர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.ANI
'துரந்தர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடலுக்கு நடனமாடும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை சாரா அர்ஜுன். ANI
திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடலுக்கு நடனமாடும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை சாரா அர்ஜுன்.
மேடையில் நடனமாடும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.
'துரந்தர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், பாடகர்களான ஜாஸ்மின் சாண்ட்லாஸ், ஷில்பா ராவ், ஹனுமான்கிண்ட் மற்றும் மதுபந்தி பாக்சி உள்ளிட்டோர்.
'துரந்தர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், பாடகர்களான ஜாஸ்மின் சாண்ட்லாஸ், ஷில்பா ராவ், ஹனுமான்கிண்ட் மற்றும் மதுபந்தி பாக்சி உள்ளிட்டோர்.