
'ஓம் கா ஹரி' படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
'ஓம் கா ஹரி' படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற 'ஓம் கா ஹரி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகர் அன்ஷுமன் ஜா உள்ளிட்டோர்.

'ஓம் கா ஹரி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பாடகரும் இசையமைப்பாளருமான ராகவ் மற்றும் அவரது மனைவியான அமிதா.

'ஓம் கா ஹரி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் நடிகர்களான அன்ஷுமன் ஜா மற்றும் சோனி.

'ஓம் கா ஹரி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கலந்து கொண்ட பாடகரும் இசையமைப்பாளருமான ராகவ்.

'ஓம் கா ஹரி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகரும் இசையமைப்பாளருமான ரகுபீர் யாதவ் மற்றும் நடிகர் அன்ஷுமன் ஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





