
அன்பே டயானா படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா.

தமிழ், ஆங்கிலம் கலந்து பேசும் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக கவனம் ஈர்க்கிறார், ரம்யா ரங்கநாதன்

ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநரும் நடிகருமான பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் அன்பே டயானா.

படத்தில் கலகலப்பான காட்சிகள் மூலம் படத்தை நகர்த்தி சென்று கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் பாரி இளவழகன்.

இயக்குநர் பாரி இளவழகன் எழுதி இயக்கி நடித்துள்ள அன்பே டயானா திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

அன்பே டயானா படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா.

அன்பே டயானா படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த படக்குழுவினர்.

அன்பே டயானா படத்தின் போஸ்டர்.

அன்பே டயானா படத்தின் போஸ்டர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 நாளில் 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்த அன்பே டயானா!

வரவேற்பைப் பெறும் அன்பே டயானா திரைப்படம்!

பெரம்பூர் மக்கள் காலத்திற்கும் நினைக்கும் திரைப்படம்... அன்பே டயானா குறித்து இயக்குநர்!
அன்பே டயானா படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay



