நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

சண்டக்காரி படத்தின் ஸ்டில்ஸ்

சண்டக்காரி படத்தின் ஸ்டில்ஸ்

இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில், விமல்-ஸ்ரேயா இணையும் நகைச்சுவை கலந்த ரொமான்டிக் திரைப்படம் 'சண்டக்காரி'.

Published On :5 செப்டம்பர் 2026, 5:07 pm IST
திலீப் - மம்தா மோகன்தாஸ் நடிப்பில், 'மை பாஸ்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்திற்கு, தற்போது 'சண்டக்காரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

திலீப் - மம்தா மோகன்தாஸ் நடிப்பில், 'மை பாஸ்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்திற்கு, தற்போது 'சண்டக்காரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரபு மற்றும் சத்யன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'சண்டக்காரி' படம் ஒரு முழு நீள நகைச்சுவைப் படமாக திரைக்கு வர உள்ளது.

பிரபு மற்றும் சத்யன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'சண்டக்காரி' படம் ஒரு முழு நீள நகைச்சுவைப் படமாக திரைக்கு வர உள்ளது.

விமல் - ஸ்ரேயா இணைந்து நடிக்கும் 'சண்டக்காரி' காதலில் ஆரம்பித்து,  சண்டையில் சிக்கி பிறகு காமெடியில் முடிவடைகிறது.

விமல் - ஸ்ரேயா இணைந்து நடிக்கும் 'சண்டக்காரி' காதலில் ஆரம்பித்து, சண்டையில் சிக்கி பிறகு காமெடியில் முடிவடைகிறது.

படத்தில்  ரேகா, தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தில் ரேகா, தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.