வைரலாகும் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் தம்பதியரின் மகள் ஜான்வி கபூர். படம்: இன்ஸ்டாகிராம்

Updated on
பாலிவுட் நாயகியாக வலம் வரும் ஜான்வி கபூருக்கு குறிப்பிடதக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் 'தடக்' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். படம்: இன்ஸ்டாகிராம்

கோஸ்ட் ஸ்டோரிஸ், குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருபவர். படம்: இன்ஸ்டாகிராம்

இணையத்தில் ஜான்வி வெளியிட்டுள்ள போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. படம்: இன்ஸ்டாகிராம்

ஜான்வி பதிவிடும் ஃபோட்டோவுக்கு  லட்சக் கணக்கில் லைக்குகள் குவிவது வழக்கம். படம்: இன்ஸ்டாகிராம்

சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளதால்  ஐான்வியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com