பார்க்க பார்க்க திகைக்க வைக்கும் தீப்ஷிகா - புகைப்படங்கள்
ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகி சட்டென ஒரு புகழ் வெளிச்சத்திற்குள் வந்து விடுவார்கள். அந்த வகையில் களம் இறங்கியுள்ள அக்மார்க் தமிழ் பொண்ணு தீப்ஷிகா.
கடந்த ஒரு வருடத்திற்குள் தமிழில் மூன்று, தெலுங்கில் மூன்று படங்கள் நடித்த தீப்ஷிகா.