
/
நிகழ்வுகள்
அபூர்வ சந்திர கிரகணம்
150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நிகழ்ந்த அபூர்வ சந்திர கிரகணமானது வானில் சூரியன், நிலா, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு இன்று மாலை 5.18 மணிக்கு துவங்கி இரவு 8.41 மணி வரை வரை நீடித்தது. இதுபோன்றதொரு சந்திர கிரகணம் மீண்டும் 2028ஆம் ஆண்டுதான் நிகழும் என்பதால் சந்திரகிரகணத்தை காண பிர்லா கோளரங்கத்தில் மக்கள் குவிந்தனர்.

1 / 19
Loading...
Updated On :31 ஜனவரி 2018, 3:59 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




