
/
நிகழ்வுகள்
மாதவரத்தில் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து
மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்ப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். தீ விபத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக தெரிய வந்துள்ளது.

1 / 50
Loading...
Updated On :1 மார்ச் 2020, 3:11 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




