
/
நிகழ்வுகள்
தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்
தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுது. இதில் 15 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

1 / 5
சென்ட்ரல் ரயில் நலையத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்தும் கேட்டறிந்தார்.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




