முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழா பெரம்பூரில் உள்ள பின்னி மில்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
சென்னை புளியந்தோப்பில் மறைந்த முன்னாள் முதல்வகர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்.