பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

செய்திகள்

ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது மனைவி அகி அபேயுடன் அரசு முறை பயணமாக குஜராத் தலைநகர் அகமதாபாத் வந்திறங்கினார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை கட்டியணைத்து வரவேற்றார் இந்திய பிரதமர் மோடி. பிறகு, திறந்த நிலை ஜீப்பில் நின்றபடி, மோடி, ஷின்சோ அபே, அகி அபே ஆகியோர் சபர்மதி ஆசிரமத்திற்கு பயணித்தனர். சாலையின் இருபுறங்களிலும் திரளாக மக்கள் கூடி நின்று, இந்திய, ஜப்பான் தேசிய கொடிகளை அசைத்து இரு நாட்டு பிரதமர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Photo 1
1 / 20
Loading...
Updated On :13 செப்டம்பர் 2017, 8:35 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.