
/
செய்திகள்
இந்தோனேசியா விமான விபத்து
இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கியது இந்திய கேப்டன் என்பது தெரியவந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். விமானம் சரியாக இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இருந்து சுமத்ரா தீவில் நோக்கி புறப்பட்ட 13 நிமிடங்களில் காணாமல் போய் உள்ளது. விபத்துக்கு உள்ளான விமானம் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஆகும்.

1 / 18
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




