
/
செய்திகள்
டெக்சாஸ் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் டெக்சாஸில் வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர், 40க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து அதிபர் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 / 14
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




