காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள்.
அத்திவரதரை தரிசித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்