கேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்

கேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்

அவினாசி அருகே கேரள அரசு பேருந்தும் டைல்ஸ் கற்கள் ஏற்றிக் கொண்டு  வந்த கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் கேரள அரசு பஸ் டிரைவர், 5 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
Published on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com