
/
செய்திகள்
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், சமவெளிப் பகுதிகளில் மிதமானது முதல் பலத்த பனிப்பொழிவும், பள்ளத்தாக்கின் மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைபட்டது. மேலும் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

1 / 15
Loading...
Updated On :16 ஜனவரி 2020, 2:49 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



