
/
செய்திகள்
திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச்சு - புகைப்படங்கள்
கன்னியாகுமரி கடலில் சுவாமி விவேகானந்தர் மணடபத்தின் அருகில் உள்ள கடல் பாறையில் அமைந்த 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது.

1 / 8
கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பெரிய பாறையில் 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு உப்புக் காற்றால் பாதிக்கப்படாமல் இருக்க சிலைக்கு ரசாயனக் கலவை பூசம் பணி துவங்கியது.
Loading...
Updated On :28 ஜூன் 2022, 4:41 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.


