பிரிட்டன் பிரதமரானார் ரிஷி சுனக் - புகைப்படங்கள்

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வான நிலையில், அவரை பிரதமராக நியமித்தார் பிரிட்டன் மன்னர் சார்லெஸ்.
பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக லண்டன் டவுனிங் தெருவில் உரையாற்றிய ரிஷி சுனக்.

Updated on
புதிய ஆட்சியை அமைக்குமாறு ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்து மன்னர் 3-ஆம் சர்லஸ் இன்று அழைப்பு விடுத்தார்.

பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து திரும்பிய பிறகு, பொதுமக்களை நோக்கி கையசைத் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.

லண்டனில் உள்ள கன்சர்வேடிவ் கட்சி தலைமையகத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.

மன்னர் சார்லஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்த முதல் பிரதமர் ரிஷி சுனக்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து நாட்டின் பிரதமரானார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ரிஷி சுனக்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.
கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவர் ரிஷி சுனக்.

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி உள்பட சர்வதேச தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

42 வயதாகும் ரிஷி சுனக் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார்.

செளத் ஹான்டனில் 1980ஆம் ஆண்டு பிறந்தவர் ரிஷி சுனக். பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட இவரது தாத்தா மற்றும் பாட்டி, கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து 1960-களில் பிரிட்டனில் குடியேறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com