தில்லி பயிற்சி மையத்தில் தீ விபத்து - புகைப்படங்கள்

அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்த நிலையில், ஜன்னல் வழியாக தப்பிய மாணவர்கள்.
புதுதில்லி முகர்ஜி நகர் பகுதியில் அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்த நிலையில், மாணவர்கள் ஜன்னல் வழியாக தப்பிய மாணவர்கள்.

Updated on
மாணவ, மாணவிகள் மூன்றாவது மாடியிலிருந்து சன்னல் வழியாக கேபிள் வயர் மூலமாக கீழே இறங்கினர்.

பயிற்சி மையத்திலிருந்து கயிறு மூலம் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக கீழே இறங்கினர்.

தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து விரைந்து வந்த  தீயணைப்பு வீரர்கள்.

புது தில்லியில் உள்ள முகர்ஜி நகர் பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்.

கயிறுகளின் உதவியுடன் ஒவ்வொரு மாணவராக வெளியேறினர்.

ஜன்னல் வழியாக வெளியேறிய மாணவர்கள் கட்டடத்தின் பக்கவாட்டிலிருந்த ஏசி இயந்திரங்களின் மீது குதித்தும், கயிற்களை பிடித்தவாறும் தப்பினர்

தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத் துறையினர்.

தனியார் பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அங்கு கூடிய உள்ளூர் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com