எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செய்திகள்

புதிய நெக்ஸான் எலக்ட்ரிக் கார் அறிமுகம் - புகைப்படங்கள்

இந்தியாவில் மின்சார வாகனம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி தனி நபராக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதே வேளையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி தன் வசம் வைத்துள்ளது.

புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடல் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் சைலேஷ் சந்திரா.
1 / 9

புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடல் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் சைலேஷ் சந்திரா.

Loading...
Updated On :14 செப்டம்பர் 2023, 2:24 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.