மரின்ஸ்கி அரண்மனையில் பிரதமர் நரேந்திர மோடி உடன் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.-
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அமைதி தீர்வு காண்பதற்கும் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி உடனான உரையாடல் வாய்ப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன் என்றார் மோடி.-
ரஷ்யா - உக்ரைன் போர் சம்பந்தமாக பிரதமர் மோடி உடன் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்ட அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.-
பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.-
வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தோல்களில் கைகளைப் போட்டவாறு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி. -
உக்ரைனுக்கு BHISHM கியூப்களை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி அருகில் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.-
போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவாக அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.-
வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.-