இரவில் ஜொலிக்கும் ராமர் கோயில் - புகைப்படங்கள்

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், உலக முழுவதிலும் உள்ள ராம பக்தர்களும் ராமர் கோயில் திறப்பு விழாவை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் அழகிய காட்சிகள்.

Updated on
வியத்தகு கட்டிடக் கலை, தங்கக் கதவுகள் என காண்போர் மனதை பறிகொடுக்கச் செய்யும் வகையில் கோயிலின் அனைத்து அம்சங்களும் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அயோத்தியில் பிற்பகல் 12.20 மணிக்கு, குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இரவில் ஜெலிக்கும் ராமர் கோயில்.
இரவில் ஜெலிக்கும் ராமர் கோயில்.
மிகவும் மங்கலகரமான நாளான  ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

அபிஜித் முகூர்த்தத்தில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com