தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சமோலியில் நிலச்சரிவு - புகைப்படங்கள்

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து மலையிலிருந்து குவியல் குவியலாக வந்த பாறைகள். - ANI

Published On :
சமோலியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அலக்நந்தா நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு உயர்ந்துள்ளது.

சமோலியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அலக்நந்தா நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. - ANI

பித்தோராகரில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து காரணமாக திதிஹாத் முதல் துனாகோட் மோட்டார் சாலையில் வரை உருண்டு வந்த பாறைகள்.

பித்தோராகரில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து காரணமாக திதிஹாத் முதல் துனாகோட் மோட்டார் சாலையில் வரை உருண்டு வந்த பாறைகள். - ANI

சமோலி அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடக்கும் பாறைகள்.

சமோலி அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடக்கும் பாறைகள். - ANI

பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடக்கும் பாறைகள்.

பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடக்கும் பாறைகள். - ANI

சமோலியில் நிலச்சரிவு காரணமாக ருத்ரபிரயாக் - கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் மீட்புப் படையினர்.

சமோலியில் நிலச்சரிவு காரணமாக ருத்ரபிரயாக் - கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் மீட்புப் படையினர். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.