புகைப்படங்களில் இந்த வாரம் - அமெரிக்கா

உலகின் பெருமைக்குரிய நிகழ்வுகள் ஒளிப்படமாக்கப்பட்ட தருணங்கள்
விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயனித்த விண்வெளி வீரர்களை பார்வையிடும் பார்வையாளர்கள்.
விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயனித்த விண்வெளி வீரர்களை பார்வையிடும் பார்வையாளர்கள்.Chris O'Meara
Updated on
எரிந்த நிலையில் காற்றில் மிதக்கும் தொலைபேசி கம்பம்த்தின் ஒரு பகுதி. இடம்: டெக்சாஸ்.
எரிந்த நிலையில் காற்றில் மிதக்கும் தொலைபேசி கம்பம்த்தின் ஒரு பகுதி. இடம்: டெக்சாஸ்.David Erickson
பண்ணை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த கால்நடைகள். இடம்: டெக்சாஸ்.
பண்ணை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த கால்நடைகள். இடம்: டெக்சாஸ்.Julio Cortez
சாரல் மழை பெய்த நிலையில் விளக்குகளை ஒளிர விட்டப்படி செல்லும் வாகனங்களின் பிரதிபலிப்பு.
சாரல் மழை பெய்த நிலையில் விளக்குகளை ஒளிர விட்டப்படி செல்லும் வாகனங்களின் பிரதிபலிப்பு.
தனது வளர்ப்பு நாய் உடன் அந்தி மாலை பொழுதில் மாண்ட்ரீலில் உள்ள செயிண்ட்-லூயிஸில் பகுதியில் நடந்து செல்லும் நபர் ஒருவர்.
தனது வளர்ப்பு நாய் உடன் அந்தி மாலை பொழுதில் மாண்ட்ரீலில் உள்ள செயிண்ட்-லூயிஸில் பகுதியில் நடந்து செல்லும் நபர் ஒருவர்.
கலிபோர்னியாவை கடுமையான பதம்பார்த்த பனிப்புயல்.
கலிபோர்னியாவை கடுமையான பதம்பார்த்த பனிப்புயல்.Brooke Hess-Homeier
பெண்கள் 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு வியத்தகு முறையில் டைவிங் அடித்த ஆஸ்திரேலியாவின் மேடிசன் கீனி மற்றும் அனபெல் ஸ்மித்.
பெண்கள் 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு வியத்தகு முறையில் டைவிங் அடித்த ஆஸ்திரேலியாவின் மேடிசன் கீனி மற்றும் அனபெல் ஸ்மித்.Christinne Muschi

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com