உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஒற்றுமையை வளர்ப்பது, குழந்தைகளின் உரிமைகளை ஆதரித்து கொண்டாடுவது மற்றும் உலகளவில் குழந்தைகள் நலனை மேம்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.VIJAY VERMA
புதுதில்லியில் உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இரவில் நீல நிறத்தில் ஒளிரும் ரைசினா ஹில்ஸ்.VIJAY VERMA
இரவில் நீல நிறத்தில் ஒளிரும் ரைசினா ஹில்ஸ்.VIJAY VERMA
புதுதில்லியில் உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நீல நிறத்தில் ஒளிரும் சம்விதான் சதன்.VIJAY VERMA