மக்கள் பயன்பாட்டிற்காக பெங்களூரில் மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவையை தொடக்கி வைத்த பிரதமர் மோடி.
பிரதமர் மோடி உடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முதல்வர் சித்தராமையாவுடன் பயணம் மேற்கொண்டார்.
தொடக்க விழாவில் பிரதமர் மோடியுடன், மத்திய அமைச்சர்கள் மனோகர் லால், அஸ்வினி வைஷ்ணவ், முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெங்களூருவில் நம்ம மெட்ரோவின் மஞ்சள் பாதையை கொடியசைத்து தொடங்கி வைக்கும் விழாவில் ஒரு பகுதியாக மக்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் மோடி.
மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி உடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
மொத்தம் 18.82 கி.மீட்டர் துாரத்திற்கு அமையும் இந்த வழித்தடத்திற்காக 5,056 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டது.
தொடக்க விழாவில் குழந்தைகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி.
மெட்ரோ ரயிலில் மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி.