பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருது - புகைப்படங்கள்

ஜோர்டான் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி எத்தியோப்பியா நாட்டுக்கு சென்ற நிலையில், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
ஜோர்டான் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி எத்தியோப்பியா நாட்டுக்கு சென்ற நிலையில், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.ANI
Updated on
விமான நிலையத்தில் வந்து வரவேற்று, தன்னுடன் காரில் அழைத்துச் சென்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது.
விமான நிலையத்தில் வந்து வரவேற்று, தன்னுடன் காரில் அழைத்துச் சென்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது. ANI
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடி உடன் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது.
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடி உடன் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது.ANI
எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி.
எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி.ANI
பிரதமர் மோடியை கட்டி அணைக்கும் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது.
பிரதமர் மோடியை கட்டி அணைக்கும் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது.ANI
எத்தியோப்பிய மக்கள் பிரதிநிதிகள் சபையில் மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி.
எத்தியோப்பிய மக்கள் பிரதிநிதிகள் சபையில் மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி.ANI
எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி.
எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி.ANI
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருதுடன் எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாடிய பிரதமர் மோடி.
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருதுடன் எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாடிய பிரதமர் மோடி.ANI
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' (The Great Honour Nishan of Ethiopia) என்ற விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்த எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி.
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' (The Great Honour Nishan of Ethiopia) என்ற விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்த எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி.ANI
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருதினை பெற்ற முதல் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பெற்றார் பிரதமர் மோடி.
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருதினை பெற்ற முதல் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பெற்றார் பிரதமர் மோடி.ANI
உயரிய விருதைப் பெற்ற முதல் உலகத் தலைவரான பிரதமர் மோடி உடன் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது.
உயரிய விருதைப் பெற்ற முதல் உலகத் தலைவரான பிரதமர் மோடி உடன் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com