2025 கடந்து வந்த பாதை - புகைப்படங்கள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மதத் தலைவரான ராம் விலாஸ் வேதாந்தி, பிப்ரவரி 12ஆம் தேதியன்று அயோத்தியில் காலமான ராம் ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மதத் தலைவரான ராம் விலாஸ் வேதாந்தி, பிப்ரவரி 12ஆம் தேதியன்று அயோத்தியில் காலமான ராம் ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.-
Updated on
புதுதில்லியில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்கள் நீதி மய்யம் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன்.
புதுதில்லியில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்கள் நீதி மய்யம் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன்.
மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் டிசம்பர் 12, 2025 அன்று காலமானார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் டிசம்பர் 12, 2025 அன்று காலமானார்.Ravi Choudhary
புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்றவருமான வினோத் குமார் சுக்லா டிசம்பர் 23, 2025 அன்று காலமானார்.
புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்றவருமான வினோத் குமார் சுக்லா டிசம்பர் 23, 2025 அன்று காலமானார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிப்புமிக்க மித்ர விபூஷணா விருதை வழங்கி இலங்கை அதிபர் கௌரவிப்பு.
இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிப்புமிக்க மித்ர விபூஷணா விருதை வழங்கி இலங்கை அதிபர் கௌரவிப்பு.-
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா ​​சங்கமத்தில் புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி.
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா ​​சங்கமத்தில் புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி. -
உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் லயன் சஃபாரி மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் லயன் சஃபாரி மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.-
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற ஒரு விழாவில், தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி.
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற ஒரு விழாவில், தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி.-
ரக்ஷா பந்தன் விழா கொண்டாட்டங்களின் போது குழந்தையுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.
ரக்ஷா பந்தன் விழா கொண்டாட்டங்களின் போது குழந்தையுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.
கர்நாடக மாநிலம் பெங்களூரில், புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட பெங்களூரு-பெலகாவி வந்தே பாரத் விரைவு ரயிலில் குழந்தைகளுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.
கர்நாடக மாநிலம் பெங்களூரில், புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட பெங்களூரு-பெலகாவி வந்தே பாரத் விரைவு ரயிலில் குழந்தைகளுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி. -
துவாரகா விரைவுச்சாலை மற்றும் நகர்ப்புற விரிவாக்கச் சாலை-II ஆகியவற்றை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி.
துவாரகா விரைவுச்சாலை மற்றும் நகர்ப்புற விரிவாக்கச் சாலை-II ஆகியவற்றை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில், பிரதமர் நரேந்திர மோடி உடன் புதிகே மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சுகுனேந்திர தீர்த்த சுவாமிஜி.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில், பிரதமர் நரேந்திர மோடி உடன் புதிகே மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சுகுனேந்திர தீர்த்த சுவாமிஜி.
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் கணவரும் தொழிலதிபருமான சஞ்சய் கபூர், ஜூன் 12, 2025 அன்று காலமானார்.
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் கணவரும் தொழிலதிபருமான சஞ்சய் கபூர், ஜூன் 12, 2025 அன்று காலமானார்.
கர்த்தவ்யா பவன் 3-ஐ திறந்து வைக்கும் நிகழ்வில் பொறியாளர்களுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.
கர்த்தவ்யா பவன் 3-ஐ திறந்து வைக்கும் நிகழ்வில் பொறியாளர்களுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.-
தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மரியாதை அணிவகுப்பை ஏற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மரியாதை அணிவகுப்பை ஏற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
துவாரகா விரைவுச்சாலை மற்றும் நகர்ப்புற விரிவாக்கச் சாலை-II ஆகியவற்றை திறந்து வைத்து ஊழியர்களுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.
துவாரகா விரைவுச்சாலை மற்றும் நகர்ப்புற விரிவாக்கச் சாலை-II ஆகியவற்றை திறந்து வைத்து ஊழியர்களுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.
லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில், மன்னர் சார்லஸ் III பரிசாக அளிக்கப்பட்ட செடிக்கு நீர் ஊற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில், மன்னர் சார்லஸ் III பரிசாக அளிக்கப்பட்ட செடிக்கு நீர் ஊற்றும் பிரதமர் நரேந்திர மோடி.-
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் பிரதமர் நரேந்திர மோடி.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் பிரதமர் நரேந்திர மோடி.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
கொல்கத்தாவில் 'அகைன்' என்ற தனது புத்தக வெளியீட்டு விழாவின் போது பாலிவுட் நடிகை வித்யா பாலனுடன் இந்தியக் கவிஞரும் ஓவியருமான பிரிதீஷ் நந்தி. பிரிதீஷ் நந்தி 2025 ஜனவரி 8 அன்று காலமானார்.
கொல்கத்தாவில் 'அகைன்' என்ற தனது புத்தக வெளியீட்டு விழாவின் போது பாலிவுட் நடிகை வித்யா பாலனுடன் இந்தியக் கவிஞரும் ஓவியருமான பிரிதீஷ் நந்தி. பிரிதீஷ் நந்தி 2025 ஜனவரி 8 அன்று காலமானார்.
பாலிவுட் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார் ஏப்ரல் 4, 2025 அன்று காலமானார்.
பாலிவுட் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார் ஏப்ரல் 4, 2025 அன்று காலமானார்.
நடிகர் முகுல் தேவ் மே 23, 2025 அன்று காலமானார்.
நடிகர் முகுல் தேவ் மே 23, 2025 அன்று காலமானார்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரான சிபு சோரன் ஆகஸ்ட் 4, 2025 அன்று காலமானார்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரான சிபு சோரன் ஆகஸ்ட் 4, 2025 அன்று காலமானார்.
நடிகையுமான மாடல் அழகியுமான ஷெஃபாலி ஜரிவாலா ஜூன் 27, 2025 அன்று காலமானார்.
நடிகையுமான மாடல் அழகியுமான ஷெஃபாலி ஜரிவாலா ஜூன் 27, 2025 அன்று காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com