புதிய ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகம் - புகைப்படங்கள்

புதிய தலைமுறைக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் கொண்ட டஸ்டர் மாடல் சிஎம்எஃப்-பி ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

Updated on
10.1 இன்ச் ஓப்பன் ஆர் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் உள்ளிட்ட வசதியுடன் வருகிறது.

வயர்லெஸ் சார்ஜிங், டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், டைப் சி சார்ஜிங் போர்ட்கள், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், லெவல்2 அடாஸ், லேன் கீப் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் வார்னிங், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் டஸ்டர் கார் 48 வோல்ட் மைல்டு ஹைபிரீட்டுடன் கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.6 லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக், 1.0 லிட்டர் பெட்ரோல்-எல்.பி.ஜி. வேரியண்ட்களில் இருக்கலாம் என்ற  தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com