சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சோனியா காந்தி எழுதியுள்ள 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற சுயசரிதை நூலின் வெளியீட்டு விழா தில்லி ஐடிசி மௌரியா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' நூலில் ராஜீவ் காந்தியுடனான காதல், திருமணம், இந்திரா காந்தி குடும்பத்தில் ஏற்பட்ட மோதல்கள், ராஜீவ் காந்தி படுகொலை, பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது உள்ளிட்ட தனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை சோனியா காந்தி விவரித்துள்ளார்.

விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களுடன் தமிழக முதல்வர் விஜய்யும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரின் மனைவி டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

544 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

