இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் - புகைப்படங்கள்

உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் - புகைப்படங்கள்

நீதிபதிகளின் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் உச்சநீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க செப். 28 அன்று பரிந்துரை செய்திருந்த நிலையில், தில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா.

Published On :
புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமார் சிங்.

புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமார் சிங்.

புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவுடன் இணைந்து ஆவணங்களில் கையெழுத்திடும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.

புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவுடன் இணைந்து ஆவணங்களில் கையெழுத்திடும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.

புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமார் சிங்குடன் இணைந்து ஆவணங்களில் கையெழுத்திடும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.

புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமார் சிங்குடன் இணைந்து ஆவணங்களில் கையெழுத்திடும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.

புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமார் சிங்குடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.

புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமார் சிங்குடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.

புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவுடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.

புதுதில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, ​​புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவுடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.