
/
அரசியல்
தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார் கனடா பிரதமர்
முதன்முறையாக அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை இன்று தனது குடும்பத்தினருடன் சுற்றிப்பார்த்து ரசித்தார். மேலும் அவர் அமிர்தசரஸ் தங்க கோவில் மற்றும் தில்லி ஜூம்மா மசூதிக்கும் செல்ல உள்ளார் என்று தெரியவந்துள்ளது.

1 / 18
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




