
/
அரசியல்
ஜெர்மன் அதிபர் இந்தியா வருகை
5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்த ஜெர்மன் அதிபர் ஃப்ராங்க் வால்டருக்கும் அவரது மனைவிக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள மரியாதை நல்கப்பட்டது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 / 10
Loading...
Updated On :4 டிசம்பர் 2018, 12:54 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




