பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேர்தலையொட்டி பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பிரதமர்.

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் - புகைப்படங்கள்

Published on
கன்னியாகுமரியில் 3-வது கட்ட பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி. அருகில் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும்  கூட்டணி கட்சி வேட்பாளர்கள்.

கன்னியாகுமரியில் பாஜக - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்.

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம்.

மேடையில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்.
மேடையில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com