வண்ணமயமாக தொடங்கியது ஐபிஎல் - புகைப்படங்கள்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  ஐபிஎல் திருவிழா கண் கவரும் கலை நிகழ்ச்சிகளுடன்  கோலாகலமாக தொடங்கியது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் திருவிழா கண் கவரும் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.Bikas Das
Updated on
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான தொடக்க போட்டிக்கு முன் பாட்டு பாடி அசத்திய பாடகி ஸ்ரேயா கோஷல்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான தொடக்க போட்டிக்கு முன் பாட்டு பாடி அசத்திய பாடகி ஸ்ரேயா கோஷல்.Bikas Das
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.Bikas Das
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உடன் விராட் கோலி.
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உடன் விராட் கோலி.Bikas Das
பாட்டு, நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஐபிஎல் திருவிழா.
பாட்டு, நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஐபிஎல் திருவிழா.
பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடிய, நடிகை திஷா பதானி தலைமையிலான நடனக் குழுவினர் உடன் ராப் பாடகர் கரண் அவுஜ்லா.
பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடிய, நடிகை திஷா பதானி தலைமையிலான நடனக் குழுவினர் உடன் ராப் பாடகர் கரண் அவுஜ்லா.
18வது ஐபிஎல் கிரிக்கெட்டை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினர்.
18வது ஐபிஎல் கிரிக்கெட்டை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினர்.Bikas Das
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 25-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறும்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 25-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறும்.
நடிகை திஷா பதானி தலைமையிலான நடனக் குழுவினர்.
நடிகை திஷா பதானி தலைமையிலான நடனக் குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com