/
வசம்பின் வேர், தண்டு, இலை, பூ ஆகியன மருந்தாகும். வயிற்றுப் போக்கு நீக்கும். இருமல், நரம்பு தளர்ச்சி, வாய் துர்நாற்றம் போக்கும்.
- வசம்புத் தூளை அரைத்து கட்டினால் வெட்டுக் காயம் குணமாகும்.
- வசம்பை சுட்டுத் தூளாக்கி, சுக்குத் தூளுடன் கலந்து வயிற்றில் பூசினால் உப்புசம் மாறும்.
- வசம்பு தாள்களை சிறு சிறு துண்டாக்கி நீரில் போட்டு அரைமணிநேரம் கழித்து குளித்தால் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது.
- வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.
- வசம்பு பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களை கரைக்கும்.
- அரை ஸ்பூன் வசம்பு தூளுடன் பனங்கற்கண்டு சேர்த்து உண்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
- நெ.இராமன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்! திமுக சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்: மு.க.ஸ்டாலின்
டெபாசிட்டை இழந்த ஜெயக்குமார்! ஆட்டோ ஓட்டுநர் அபார வெற்றி!

பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி?

ஜெயலலிதா வரிசையில் ஸ்டாலின்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


