ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

உடல் எடை குறைப்பு மற்றும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் மிக்க பானம்

முதலில் பப்பாளி துண்டுகள், பைன் ஆப்பிள் துண்டுகள், ஊற வைத்த வெந்தயம் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:34 pm IST

பப்பாளி - பைன் ஆப்பிள் பானம்

தேவையான பொருட்கள்

நன்கு கனிந்த பப்பாளி துண்டுகள் - 100 கிராம்
பைன் ஆப்பிள் பழத் துண்டுகள் - 100 கிராம்
ஊற வைத்த வெந்தயம். - 25 கிராம்
எலுமிச்ச பழச்சாறு தோலோடு - 50 மி.லி
தேன் - 3 தேக்கரண்டி
                                                  
செய்முறை : முதலில் பப்பாளி துண்டுகள், பைன் ஆப்பிள் துண்டுகள், ஊற வைத்த வெந்தயம் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் எலுமிச்ச பழச்சாறு மற்றும் தேன் கலந்து நன்றாக கலக்கி அருந்தவும்.

பலன்கள் : இந்த பானம் உடல் எடை குறைப்பிற்கு சிகிச்சை எடுப்பவர்கள் எடுக்கும் உணவில் இணை உணவாக மதிய வேளை எடுத்துக் கொண்டால் உடலில் உண்டாகியிருக்கின்ற தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையைக் கணிசமாகக் குறைக்கும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.