காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு: இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவு
சென்னை, பிப்.4: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி மூன்றாண்டுகள் முடிந்து விட்டன. எனினும் அத்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீது எவ்வித விசாரணையும் நடைபெறாதத










