இருதரப்பு பாதுகாப்பு உறவை பலப்படுத்துவதற்காக, இந்திய விமானப்படை தலைமைத் தளபதி என்.ஏ.கே. பிரெüனி 4 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்க விமானப்படை தலைமைத் தளபதி ஜெனரல் மார்க் ஏ. வெல்ஷ் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள அவர், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
கலிபோர்னியாவில் உள்ள போயிங் நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய விமானப் படைக்காக ஒப்படைக்கப்படும் சி-17 ரகத்தை பிரெüனி முறைப்படி ஏற்றுக்கொள்வார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

