/
அசாம் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களை இணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நிகழ்ந்த வன்முறையில் இருவர் உயிரிழந்தனர்.
பெருமளவில் தீவைப்பு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் அகில இந்திய வானொலியின் ஒலிபரப்பு கோபுரம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும் வன்முறையாளர்கள் அதை அலட்சியப்படுத்தினர். வன்முறையாளர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









