மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லியில் ஏப்ரல் 15 முதல் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு அமல்

தில்லியில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாகனக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2016, 11:24 am

தில்லியில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாகனக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றைப் படை-இரட்டைப் படை வாகனக் கட்டுப்பாட்டு முறை கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, இந்த திட்டம், மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.