அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

முன்னாள் துணைவேந்தர் மீது ஊழல் புகார்: விஸ்வபாரதி பல்கலையில் சிபிஐ சோதனை

மேற்குவங்க மாநிலம் சாந்தினிகேதனில் உள்ள உலகப் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மீதான ஊழல் புகாரினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் மற்றும் அவரது அலுவலகங்களில் இன்று சிபிஐ சோதனை நடைபெற்றது.

Updated On :24 மே 2016, 10:05 am

புது தில்லி : மேற்குவங்க மாநிலம் சாந்தினிகேதனில் உள்ள உலகப் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மீதான ஊழல் புகாரினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் மற்றும் அவரது அலுவலகங்களில் இன்று சிபிஐ சோதனை நடைபெற்றது.

இன்று காலை துணை வேந்தரின் அலுவலகம் உட்பட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

முன்னாள் துணை வேந்தர் தனது பதவிக் காலத்தில், பல்கலை மானியக் குழுவின் விதிகளைப் பின்பற்றி பணி நியமனங்கள் நடைபெறவில்லை என்று ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.