உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி இரண்டு இந்திய தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்?
இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகளை வெளியேற்ற பாகிஸ்தான் தயாராகி வருவதாக, அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.










