கான்பூர்: உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயந்தது.
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே நேற்று முன்தினம் அதிகாலை இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 100-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.
அதன் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 149 ஆக உயந்தது.
இதனிடையே விபத்துக்குள்ளான தடம் சீரமைக்கப்பட்டு இன்று அங்கு ரயில் போக்குவரத்து துவங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் பணி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

தபால் வாக்களித்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்

பழனியில் ஒருவா் கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


