கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் செயலாளர் சாலை விபத்தில் பலி

அவுரங்காபாத் அருகே உள்ள பாந்த்லா பாட்டா பகுதி அருகே பஸ்  மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2017, 3:48 am

DIN

அவுரங்காபாத் அருகே உள்ள பாந்த்லா பாட்டா பகுதி அருகே பஸ்  மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் சௌபானே உயிரிழந்தார்.

அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், சஞ்சய் மற்றும் தாணே நகர காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ண பர்ணேகர் மற்றும் கட்சி நிர்வாகி ராமகாந்த் மாத்ரே ஆகிய 3 பேரும் காரில் மும்பை நோக்கி வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் சௌபானே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.