சசிகலாவுக்கு சிறையில் விஐபி மரியாதை; தனி சமையலறை: சிறை அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம்? டிஐஜி புகார்
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் விஐபிகளுக்கான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.









