8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

காஷ்மீர் ஆளுநருடன் பிடிபி குழுவினர் சந்திப்பு

ஜம்மு}காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோராவை, மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) குழுவினர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


ஜம்மு}காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோராவை, மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) குழுவினர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.
பிடிபி மூத்த தலைவர் அப்துல் ரஹ்மான் வீரி தலைமையில் குலாம் நபி லோன், அஷ்ரஃப் மீர், மெஹபூபா பெக், நிஜாமுதீன் பட் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆளுநரை சந்தித்தனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து ஆளுநரிடம் அந்தக் குழுவினர் கவலை தெரிவித்தனர். மாநிலத்தில் வளம் மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டுமெனில், 35- ஏ சட்டப்பிரிவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆளுந
ரிடம் அவர்கள் எடுத்துரைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.